மேகமாய்ந்த பனிக்காலை ஒன்றில்
இளங்காற்று சிதறடித்த
மென் தூறலூட்டிய
சிலிர்ப்பு! ...
சிறு புன்னகை விரிந்த கணத்தில் ..
உள்ளில் மூடிக்கிடக்கும் மையிருட்டில்
உன் நினைவுகள்
மெல்லிய செங்கங்குகளாக
மிளிரத்தொடங்குகின்றன ...
காட்சி சட்டென
மாறிட விழைகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக